Tag: ஆந்திர அரசு
‘மதமாறி கிறிஸ்துவ’ ஜெகன் அளித்த அதிர்ச்சி! சர்ச்சுகள் கட்ட அரசே டெண்டர் அறிவிப்பு!
ஆந்திரப் பிரதேச அரசு பரபரப்பு தீர்மானம் எடுத்துள்ளது.
சர்ச்சுகள் கட்டுவதற்கு டெண்டர்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருப்பதி-திருமலை இடையே கியர் இல்லாத சொகுசு பேட்டரி பஸ்
ஆந்திராவில் பேருந்துகளால் வெளிவரும் புகையால் மாசு அதிகமாவதை அடுத்து பேட்டரி பஸ் இயக்க சந்திரபாபு நாயுடுவின் அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் மானியத்துடன் பேட்டரி பேருந்துகளை வாங்க ஆந்திர அரசு முடிவு செய்தது.