Tag: ஆன்மிக விழா
கம்யூனிஸ்டுகளின் மக்கள் விரோத அன்னிய மதவாத அடிமை நாசித்தனம்
தாமிரபரணி புஷ்கரம் விழாவைக் கைவிட வேண்டும் என்கிறது சி.பி.எம். திமுக., விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., உள்ளிட்ட கட்சிகள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், தாமிரபரணியில் இது இப்படி நடந்ததாக சரித்திரம் இல்லையாம். இப்போது புதிதாக ஒரு விழா என்று சொல்லி மதவாதத்தைத் திணிக்கிறார்களாம்...