26-03-2023 4:56 AM
More
    HomeTagsஆப்பிள்

    ஆப்பிள்

    ஆரோக்கிய சமையல்: ஆப்பிள் கார பச்சடி!

    ஆப்பிளை நன்கு கழுவி துண்டுகளாக்கி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து… உப்பு, அரைத்த ஆப்பிள் விழுது சேர்த்துக் கலக்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து சேர்த்தால்… இனிப்பு, காரம், புளிப்பு காம்பினேஷனில் அசத்தலான ஆப்பிள் பச்சடி தயார்.