23-03-2023 8:17 AM
More
    HomeTagsஇஎஸ்ஐ

    இஎஸ்ஐ

    புதுச்சேரியில் இஎஸ்ஐ மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு

    புதுச்சேரியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதுச்சேரியில் 100 கோடி ரூபாய் செலவில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.