இடைத்தேர்தல்
அடடே... அப்படியா?
இடைத் தேர்தல்களில் அபார வெற்றியை ருசித்துள்ள பாஜக.,! தொண்டர்கள் உற்சாகம்!
குஜராத்தில் நடைபெற்ற 8 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்று, முழுமையான வெற்றியை ருசித்துள்ளது.
இந்தியா
பீகார் 2ம் கட்ட வாக்குப் பதிவு; 10 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்!
மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 54 தொகுதி
உள்ளூர் செய்திகள்
மக்கள் எங்கள் பக்கம்: மார்தட்டும் ராமதாஸ்!
இந்த வெற்றி சாதாரணமான வெற்றி அல்ல; சிறப்பான வெற்றி. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுமே எதிர்க்கட்சிகள் வசம் இருந்தவையாகும்.
பொது தகவல்கள்
என்ன தெரியும் இந்த உதயநிதிக்கு..? கிண்டல் செய்த முதல்வர்!
திமுகவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி பதவிக்கு வர முடியும் என்றும், ஆனால் அதிமுகவில் அப்படியில்லை கடைகோடி தொண்டன் கூட உயர் பதவியை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
உள்ளூர் செய்திகள்
பணத்தால் ஓட்டு வாங்கி ஜெயிக்கும் அதிமுக: குஷ்பு
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தினமும் எங்காவது ஒரு இடத்தில், பாலியல் துன்புறுத்தல் இருந்துக்கிட்டேதான் இருக்கு.. இது தினமும் நியூஸ் பேப்பர்களில் வருவதை நாம பார்த்துட்டுதான் இருக்கோம்.
உள்ளூர் செய்திகள்
அதிமுக ஆட்சியில் தமிழகம் பாலைவனம் ஆகும்: வைகோ!
இதனையெல்லாம் தடுப்பதற்கு தமிழக அரசுக்கு திராணி கிடையாது, தமிழகம் பாலைவனமாக மாறாமல் இருக்க இந்த ஆட்சியை முதலில் தூக்கி எறியவேண்டும்' என வைகோ கடுமையாக பேசியுள்ளார்.
உள்ளூர் செய்திகள்
தேர்தலில் வெல்ல திமுக பணப் பட்டுவாடா செய்கிறது: எடப்பாடி!
அப்படி என்றால் அவர் பணம் கொடுப்பார் என்று தான் அர்த்தம். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் அவர் பணம் கொடுத்து வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வேலூர் தேர்தலின்போது தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை, அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டில் சோதனையிட்டு பணம் பறிமுதல் செய்ததை பார்த்தோம். எனவே அவர் அந்த நினைப்பில் இருப்பார்.
தமிழகம்
இடைத்தேர்தல் தொகுதிகளில் ரூ.9.75 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி!
தொடர்ந்து பேசிய அவர், ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதுகுறித்த தகவல் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சற்றுமுன்
இடைத்தேர்தல்: 2 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தேர்தல் அதிகாரி ஆலோசனை
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதை அடுத்து, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
இடைத்தேர்தல்: 4 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும்: முதல்வர் அறிவிப்பு
நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகளிலும்...
ரேவ்ஸ்ரீ -