19/09/2019 7:49 AM
முகப்பு குறிச் சொற்கள் இந்து மக்கள் கட்சி

குறிச்சொல்: இந்து மக்கள் கட்சி

மலேசியா மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் வெறியர்கள் தாக்குதல்! இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு!

மலேசியாவில் நேற்று முஸ்லிம் வெறியர்கள் சிலர் மாரியம்மன் கோவிலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, கண்மூடித் தனமாகத் தாக்கினர். இதில், அங்கே கோயிலில் இருந்த ஹிந்துக்கள் சிலரின் மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்தவர்கள்...

ஜோசப் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி: தமிழ் இலக்கியங்களைக் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், தமிழிலக்கியப் படுகொலை செய்யும் வகையிலும் செயல்படும் திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழ்த் துறையை கண்டித்தும், கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்...

எது கருத்து சுதந்திரம்? முற்போக்கு எனும் பெயரில் பிற்போக்குத்தனம்! மூளை கலங்கிய முட்டாள்கள்!

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த் துறையில் தமிழ் இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில்  நிகழ்த்த திட்டமிட்டிருந்த பன்னாட்டு கருத்தரங்கம், கஜா புயல் காரணமாக ஒத்திப் போடப் பட்டதாக தகவல் வெளியானது....

ஜோசப் கல்லூரி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன மாஃபா பாண்டியராஜனுக்கு எச்.ராஜா, இமக., நன்றி!

திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த் துறையின் கருத்தரங்க விவகாரத்தில், அரசு தலையிடும் என்று கூறி, இது போன்ற கருத்தரங்குகள் இனி எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கல்லூரியை அரசு கேட்டுக் கொள்ளும் என்று...

பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தளர்த்தக் கோரி இந்து மக்கள் கட்சி முதல்வரிடம் மனு!

. இது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது நாளை தீபாவளி அன்று இந்த உடைதான் போட வேண்டும் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டுதல் கூட நாளை வரலாம் என இந்துக்கள் அச்சப்படுகிறார்கள்.

சபரிமலை… ஞாயிற்றுக் கிழமை அறப் போராட்டம்! இந்து மக்கள் கட்சி அழைப்பு!

அதேபோல தமிழகத்திலும் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்

வாழ்வுரிமைக் கட்சி ‘வேல்முருகனை’ சிறப்பு விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரக் கோரி இந்து மக்கள் கட்சி மனு!

பொன்மாணிக்கவேல் அவர்கள் மீட்டுக் கொண்டு வரக்கூடிய சிலைகளைக் எல்லாம் 10 கோடி 20 கோடி என விலை நிர்ணயம் செய்கிறார். அப்படியானால் அந்த பணத்தை கொடுத்துவிட்டு சிலைகளை வைத்து கொள்ளட்டுமே, அந்தப் பணத்தை அரசு கஜானாவுக்கு செலுத்தட்டுமே! 

சபரிமலையைக் காக்க அனைத்துக் கட்சியினரும் போராட வேண்டும்: இந்து மக்கள் கட்சி!

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்திற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் போராட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழகம் வேண்டுகோள் விடுக்கிறது.

அறநிலைய அதிகாரிகளை பணி நீக்கக் கோரி இந்து மக்கள் கட்சி மனு

ஹெச்.ராஜா மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து கோயில் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அறநிலையத் துறை அதிகாரிகளை பணி நீக்கக் கோரி இந்து மக்கள் கட்சி அமைச்சர் சேவூர் ராமசந்திரனிடம் மனு அளித்தது...

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் ஸ்லீப்பர் செல்கள்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். தமிழகம் தலிபான்களின் நகரமாக மாறி வருகிறது என்று செய்யதியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.

வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க… ஒரு நாள் கடையடைப்பு நடத்த வேண்டும்!

சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருநாள் கடையடைப்பு நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சார்பில்...

ராம.கோபாலனுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி!

சென்னை: இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலனுக்கு  ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மைக் காலமாக மறைந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கு அந்த அந்தக் கட்சியினர்...

காவிரி நீர் வந்தாச்சு; அய்யாக்கண்ணு விவசாயம் செய்! வலியுறுத்தி திருச்சி ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி மனு!

காவிரி நீர் திறந்துவிடப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீர் கரை புரண்டு ஓடுவதால், ஏழை விவசாயி அய்யாக்கண்ணு தனது பணியான விவசாயத்தை இனி பார்க்க வேண்டும் என்று கோரியும், அவரிடம் இருந்து...

கோயில்களில் விளக்கேற்றி வழிபட தடை அகற்ற வேண்டும்: இந்து மக்கள் கட்சி, அமைச்சரிடம் புகார்!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேவூர் ராமச்சந்திரனை இன்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்  அர்ஜுன் சம்பத்  தலைமையில் இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர்  S வீரமணி...

மதுரை சந்தையூர் கிராம சாதிப் பிரச்னை; தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவரிடம் மனு!

 தமிழகத்தின் மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள சந்தையூர் கிராமத்தில், பறையர் -அருந்ததியினர் இடையே நிலவி வரும் தீண்டாமை பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப் பட வேண்டும் என்றும், அங்கே தாழ்த்தப் பட்டோரை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யும் நிகழ்வைத் தடுக்கக் கோரியும்,  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ராமாசங்கர் கட்டேரியாவை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இராம இராஜ்ய இரத யாத்திரைக்கு பாதுகாப்பு-இ.ம.க. கோரிக்கை

தமிழகத்தில் இராம இராஜ்ய இரத யாத்திரைக்கு பாதுகாப்பும் அனுமதியும் கொடுக்க - தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் துவங்கிய இராம இராஜ்ய இரத...

சினிமா செய்திகள்!