March 25, 2025, 3:47 AM
27.3 C
Chennai

Tag: ஊடகம்

விஜயகாந்த்துக்குப் பின்… திமுக., ஊடகங்களின் தற்போதைய ‘டார்கெட்’ கே.அண்ணாமலை!

அவர், 2000 ரூபாயை நம்பி 5 ஆண்டு வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள் என்று பேசினார்.

என்னிடம் தவறாக நடந்த பத்திரிகையாளர்கள் குறித்து பேசவா?: இது கஸ்தூரியின் #MeToo

சென்னை: நடிகை கஸ்தூரி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற, நடந்த பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசவா என்று டிவிட்டரில் கூறியிருக்கிறார்.

வைகோ கைதால் பரபரப்பு! ஆளுநர் மாளிகை வரை அரக்க பரக்க… ஓட விட்டு…!

பாமக., நிறுவனர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், திமுக., அதிமுக., காங்கிரஸ் என அனைத்து அரசியல்வாதிகளுமே அவரவர் அரசியல் பிரசாரத்துக்காகவும், அடுத்தவர் மீது அவதூறு பரப்பவும், அரசியல் காழ்ப்பு உணர்வை மக்களிடையே விதைக்கவும் ஊடகங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது!