Tag: ஐபிஎல் 2023
IPL 2023: தோனி அணிக்கு எதிராக ‘ஆட்ட நாயகன்’ ஆன அஷ்வின்!
இருப்பினும் இலக்கை எட்ட முடியாததால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. அஷ்வின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
IPL 2023: மீண்டு(ம்) வருகிறார் நாயகன் ரோஹித் சர்மா!
இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது.