Tag: ஓணம்
லாலேட்டா படத்தோடு ஓணக் கொண்டாட்டம்!
அதிலும் குறிப்பாக அவருடைய நகைச்சுவை நடிப்பை காண முடியவில்லையே என்று ஏங்கித் தவித்தனர். இதனை உணர்ந்து கொண்ட மோகன்லாலும் தன்னுடைய ரசிகர்களையும் மக்களையும் குஷிப்படுத்துவதற்காக முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஓணக் கொண்டாட்டம்! மழையால் சுணக்கம்!
இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக மலையோர கிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதோடு சூறைக்காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிவாரண பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டது.
ஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே
ரேவ்ஸ்ரீ -
கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தாண்டுக்கான ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் ஒன்றாம தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம்...
மழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து!
திருவனந்தபுரம்: கனமழையால் உருக்குலைந்துள்ள கேரளத்தில் இந்த ஆண்டு அரசு சார்பில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவுகளில்...