16/07/2019 5:43 AM
முகப்பு குறிச் சொற்கள் ஓ.பன்னீர்செல்வம்

குறிச்சொல்: ஓ.பன்னீர்செல்வம்

இன்று டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று டெல்லி செல்ல உள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் மத்திய நிதியமைச்சர்...

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: ஓ.பன்னீர்செல்வம்

யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை, மக்கள் பதில் சொல்வார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேட்டடியளித்த அவர். தேனி தொகுதி அமமமுக வேட்பாளராக தங்க தமிழ்செல்ன் அறிவிக்கப்பட்டது குறித்து கருத்து...

ஓ.பன்னீர்செல்வம் Vs டிடிவி.தினகரன்: நடந்தவை .! நடப்பவை.!! நடக்க இருப்பவை?

இப்படியாக புயல் ஒன்று அரசியல் களத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது. அது பதினெட்டு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு வரும் வரையிலும் கரை தாண்டாமல், காற்ற்றழுத்தத் தாழ்வு நிலையாகவே நீடித்து நின்று கனமழையைப் பொழிந்து கொண்டிருக்கும்!

ஓபிஎஸ்., ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா!

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, 5 ஆயிரத்திற்கும் அதிகமான திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம்,...

மூக்குடைபட்ட ஓபிஎஸ்.,! நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என மறுப்பு: என்ன நடக்கிறது தில்லியில்!?

புது தில்லி: தில்லியில் முகாமிட்டு ஏதோ அரசியல் செய்வதற்காக முயன்று வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்காக அவர் தில்லியில் உள்ள அதிமுக., எம்.பி., மைத்ரேயன் மூலம் காய் நகர்த்தி வருகிறார். இருப்பினும், தில்லியில்...

ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது?: ஐகோர்ட் கேள்வி

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக திமுக எம்.பி., ஆர்எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவில், “ஒ.பன்னீர்செல்வம்,...

மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க வேண்டுமாம்! எடப்பாடியாரின் ‘ஏழரைத் தன’ முடிவு!

சென்னை: மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களை எதிர்க்க வேண்டும் என்று அதிமுக., எம்.பி.க்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் இன்னும் இரு தினங்களில்...

ஜல்லிக்கட்டு நாயகன்னு புகழாதீங்க! காளைய அடக்குன்னாய்ங்கன்னா திண்டாட்டமாயிடும்! : ஓபிஎஸ் காமெடி!

ஜல்லிக்கட்டு நாயகன் என தம்மை அழைக்க வேண்டாம் எனக் கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்கு தலை பிரம்மா போல, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: அடிக்கல் நாட்டிய இபிஎஸ் – ஓபிஎஸ்!

சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ரூ. 50 கோடியே 80 லட்சம் மதிப்பில் நினைவு மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி ரூ. 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் ஜெயலலிதா நினைவு மண்டபம், பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!