30-03-2023 1:41 AM
More
    HomeTagsகஜா புயல்

    கஜா புயல்

    வழக்கமான தடபுடல் இன்றி… புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்!

    சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 2.0 படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப் பட்டது. திருச்சி மாவட்டத்தில் L A திரை அரங்கில் இன்று அதிகாலை 4.50 க்கு 2.0 படம்...

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகள் இலவசமாக வழங்குகிறது அரசு!

    சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகளை இலவசமாக வழங்கவுள்ளது அரசு. புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கஜா புயலால் நாகை, திருவாரூர்,...

    கிரிக்கெட் மைதானத்தில் பிடித்த பதாகை! கஜா சேதத்தை உலகறியச் செய்த முயற்சி!

    சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டியின் போது கஜா புயல் நிவாரணம் வேண்டி தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் #SaveDelta #SaveTamilnaduFormer #GajaCycloneRelief என எழுதப்பட்ட பதாகைகளை...

    கம்யூனிஸ்ட்கள் இந்திய அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள்: ஹெச்.ராஜா காட்டம்!

    பெரம்பலூர் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் இன்று நடைபெற்ற மகா தீபம் ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் H.ராஜா செய்தியாளர்கள் சந்தித்தார்... அப்போது அவர் பேசியதாவது :குன்று தோறும் முருகன் இருப்பதாக...

    கஜா புயல் ஆய்வு .. மத்தியக் குழு தொடங்கியது..!

    சென்னை : கஜா புயல் சேதங்களைப் பார்வையிட, தமிழகம் வந்துள்ள மத்திய குழு, இன்று தங்களது ஆய்வு பணிகளை தொடங்குகின்றனர். 'கஜா' புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில்...

    ரயில் மூலம் பொருள்கள் கொண்டுசெல்ல கட்டண விலக்கு… அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

    ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மத்திய ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கஜா புயல்...

    ரூ.13 ஆயிரம் கோடி தேவை… பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் எடப்பாடி கோரிக்கை!

    பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி வழங்குமாறு வலியுறுத்தியதாகக் கூறப் படுகிறது. சென்னையில் இருந்து நேற்று...

    கஜா புயலுக்கு கருணாநிதி பிறந்த வீடும் தப்பவில்லை!

    மத்திய தமிழகத்தை புரட்டிப் போட்ட கஜா புயலால், பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் சாலைகள் முழுதும் மரங்கள் சரிந்து, மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மரங்கள் அதிகம் சரிந்து விழுந்ததில், வீடுகள்...

    மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன்: மு.க.ஸ்டாலின்

    மக்களின் கோபம் புயலை விட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன் என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின், இன்று அது குறித்து...

    கஜா… வெறும் செய்திகள் கண்ணீரைத் துடைக்காது! அரசே களத்துக்கு வா!

    சென்னையில் புயல் அடித்து பிரச்னை ஏற்பட்ட போது, மற்ற மாவட்டங்களில் இருந்தெல்லாம் உதவிக்கரம் நீண்டன. சமூக வலைத்தளத்தில் கூக்குரல்கள் ஒலித்தன. நேசக்கரங்கள் நீண்டன. உதவிகள் குவிந்தன. இவற்றில் நூற்றில் ஒரு பங்கு கூட மற்ற மாவட்டங்கள் பாதிக்கப் பட்ட போது இல்லையே...!