30-03-2023 1:10 AM
More
    HomeTagsகருப்பசாமி

    கருப்பசாமி

    நிர்மலா தேவி விவகாரம்: போலீஸ் கொடுத்த செய்தி பொய்யாம்!

    முன்னதாக, பேராசிரியர் முருகனும், கருப்பசாமியும்தான், மாணவிகளிடம் தாம் பேசியதற்கு காரணமாக அமைந்த இருவர் என்று நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகின.

    நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி ஜாமீன் மனு நாளை ஒத்திவைப்பு

    நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது....

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் : கருப்பசாமி ஜாமின் மனு தள்ளுபடி

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்ட கருப்பசாமியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரான முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணை...

    நிர்மலா தேவி விவகாரம்: யாரையோ காப்பாற்ற என் கணவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என முருகன் மனைவி புலம்பல்

    கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நிர்மலாதேவி என் கணவரை சந்தித்து இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு கோரினார். ஆனால் என் கணவர் இது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவேண்டாம், கல்லூரி நிர்வாகத்திடம் போய் பேசுங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டார். இது தவிர என் கணவருக்கும் நிர்மலா தேவிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை...

    நிர்மலா தேவி வழக்கில் கருப்பசாமி சரண்

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்பவர் மதுரை 5 வது நீதிமன்றத்தில் பேராசிரியர் கருப்பசாமி சரண் அடைந்தார். அருப்புக்கோட்டை தேவாங்கர்...