Tag: கவர்னர்

HomeTagsகவர்னர்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

இன்று கவுரவ டாக்டர் பட்டம் பெறுகிறார் கேரள கவர்னர்

கேரள மாநிலத்தின் கவர்னர் சதாசிவத்திற்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ...

கவர்னர் பன்வாரிலால் இன்று டெல்லி பயணம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர்களை சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்திருந்தார். இதை எதிர்த்து 18...

ஆளுநரைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து, மழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

வங்கிகள் திவாலாக காங்கிரஸ் ஆட்சியின் ஊழலே காரணம்: போட்டுடைத்த ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜனின் இந்தக் கருத்து, ஆளும் பாஜக.,வுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் கருதப் படுகிறது. இதை வைத்தே, காங்கிரஸின் ஊழல் கறை படிந்த கையை அவர்கள் மேலும் குத்திக் கிளறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இன்றும், நாளையும் திண்டுக்கல்லில் கவர்னர் ஆய்வு

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்றும், நாளையும் திண்டுக்கல்லில் தங்கி ஆய்வு செய்கிறார். திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலை விழாவில் பங்கேற்கும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 'ஸ்வாச்...

பிரதமர் மோடி திருமணம் ஆகாதவரா? ஆளுநர் பேச்சால் அதிகரித்த சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில்...

தூத்துக்குடியில் காயமடைந்தவர்களுக்கு கவர்னர் ஆறுதல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கவர்னர் பன்வாரிலால் ஆறுதல் கூறினார். முன்னதாக பன்வாரிலால் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர்...

இன்று தூத்துக்குடி செல்கிறார் தமிழக கவர்னர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பேரணியாக செல்ல...

கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விழுப்புரம் வருகை

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று வருகிறார். அவர் காலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வானூர் தாலுகாவில் உள்ள பூந்துறைக்கு செல்கிறார். அங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில்...

பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தால் உச்சநீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாக தகவல்

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு ஆதரவாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஆளுநர் மாளிகை மற்றும் குடியரசுத்...

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பதவி: இன்று இறுதி நேர்காணல்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள துணை கவர்னர் பதவிக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கி துணை கவர்னராக இருந்த எஸ்.எஸ். முந்த்ரா-வின் மூன்றாண்டு பதவிக்...
Exit mobile version