Tag: காரைக்குடி
கணவன் கண்ட உண்மை! மனைவி செய்த வன்மை!
தன் கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி பூமி அந்த பகுதியில் குறி சொல்லும் சாமியார் ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். மணிமுத்து ஊருக்கு திரும்பியதும் அவரது உறவினர்கள் மனைவியின் நடத்தை பற்றி அவரிடம் கூறியுள்ளனர்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சென்னை – காரைக்குடி அணிகள் இன்று மோதல்
ரேவ்ஸ்ரீ -
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காரைக்குடி காளையுடன் மோதுகிறது. வெற்றிக்காக இரு அணிகளும்...
ஆச்சி ஆட்சின்னு வார்த்தை விளையாட்டா? செல்லூர் ராஜுவுடன் மல்லுக்கட்டும் ஹெச்.ராஜா!
நடிகர் ரஜினி காந்த் ஆச்சிய பிடிக்க முடியாது, ஆட்சியப் பிடிக்க போறாரான்னு கேட்டாலும் கேட்டார் செல்லூர் ராஜூ, இப்போது கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். செட்டிநாட்டு ஆச்சியை இழிவு படுத்துவதாக அவரது கருத்து அமைந்துவிட்டதாக, நகரத்தார் சமூகம் அவருக்கு எதிராகக் கொதித்து எழுந்திருக்கிறது.
அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: காரைக்குடி நகரத்தார் சங்கம்
ரேவ்ஸ்ரீ -
அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காரைக்குடி நகரத்தார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து காரைக்குடி நகரத்தார் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை...
பெண்களே உஷார்..! காதலுக்காக மதம் மாறி குடும்பம் நடத்தினால்…? அன்வர்ராஜா மகன் நாசர் விவகாரம்!
இந்த நிலையில் இன்று காரைக்குடியில் குறிப்பிட்ட ஜமாத்தாரிடம் அழுது புலம்பி கதறி கண்ணீர்விட்டு சுவரில் முட்டி மோதி பள்ளிவாசலில் அமர்ந்து போராடினார். அவரது நிலை கண்டு மனம் இரங்கிய ஜமாத்தார், இன்று நடைபெறவிருந்த நாசரின் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.