காவல்துறை உங்கள் நண்பன்
சற்றுமுன்
போலீசாரின் முகத்திரையை கிழிக்கும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ – ஸ்னீக் பீக் வீடியோ
வெற்றிமாறன் கதை திரைக்கதையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தை ஆர்.டி.எம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ராய், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பொதுமக்களிடம் பெரும்பாலான காவல்துறையினர் எப்படி...