Tag: குண்டர் சட்டம்
மணல் திருட்டு பெண் தாசில்தார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி புகார்!
இதற்கும் வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டால் பதில் கூற மறுத்து விட்டார். சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீஸார் லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் நந்நகுமார், மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியர் ரேணுகாதேவி மற்றும் அவரது ஜீப் ஆகியவற்றை பொது மக்களிடம் இருந்து மீட்டனர்..
கருணாஸ் மீது குண்டாஸ்… கோரிக்கை வைக்கிறார் அதிமுக., எம்.பி!
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கருணாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட வேண்டும் என்று அதிமுக எம்பி கோ.அரி கேட்டுக்கொண்டுள்ளார்.
மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்!
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே சட்டத்தில் உள்ள விதியை அமல் படுத்துவதற்கு எதற்காக நீண்ட நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினர்.
ஈவேரா., சிலை மீது செருப்பு வீசினால் ‘குண்டர் சட்டம்’: ஆணையர் உத்தரவு
சென்னையில் அண்ணாசாலையில் சிம்சன் எதிரே உள்ள ஈ.வே.ராமசாமி நாயக்கரினி சிலை மீது செருப்பு வீசிய பாஜக., வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அயனாவரத்தில் சிறுமியை சீரழித்த கயவர்கள் 17 பேருக்கு குண்டாஸ்
சென்னை : சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மாற்று திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த வழக்கில் 17 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.