17/09/2019 6:06 AM
முகப்பு குறிச் சொற்கள் கோபாலபுரம்

குறிச்சொல்: கோபாலபுரம்

கோபாலபுரம், சிஐடி காலனி இரு வீடுகளிலும் ஏற்பாடுகள் தயார்..!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரீ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு காலமான திமுக., தலைவர் மு.கருணாநிதியின் உடல் கோபாலபுரத்துக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. இதற்காக கோபாலபுரம் இல்லம் தயாராகி வருகிறது. மேலும்,...

மோடியா..? கருணாநிதியைப் பார்க்கவா..? சென்னைக்கா..? வாய்ப்பே இல்லை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னைக்கு வருவதாகக் கூறப்படும் தகவல்  உண்மை இல்லை என்று தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இப்போதைக்கு சென்னைக்கோ, தமிழகத்துக்கோ வரும் திட்டம் எதுவும் பிரதமர்...

கருணாநிதி… காவேரி… கோபாலபுரம்… தவிக்கிறார்கள் செய்தியாளர்கள்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணியில் இருக்கிறார்கள். மூன்று நாட்களாக சரியான உணவு, தண்ணீர், தூக்கம் எதுவும் இன்றி மக்களுக்காக செய்திகளை...

கருணாநிதி குறித்து வதந்தி பரப்பிய செய்தி ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

சென்னை: வதந்திகளை பரப்புவோர் மீது சட்டம் பாயும். அரசு சொல்கிறது. சரிதான். ஆனால்,  ஊருக்கு இளைச்சவர்கள் பொது மக்கள் தானே! அவர்கள் மீதுதானே சட்டத்தைப் பாய்ச்சுவீர்கள்?! ஊடகங்கள் சொன்னதைத்தான் பொதுமக்கள் தாங்களாகப் புரிந்து கொண்டு...

காவேரி மருத்துவமனையில் தடியடி: கோபாலபுரம் நோக்கி படையெடுத்த தொண்டர்கள்!

சென்னை: உடல் நலமின்றி காவேரி  மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்த தகவல்களால் கவலை அடைந்த தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்தனர். தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு முன்னாள் மத்திய...

தொண்டர்கள் கலையாததால் கோபாலபுரத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கவலையுடன் விசாரித்தபடி, கருணாநிதியின் வீட்டின் முன் தொண்டர்கள் பலர் குவிந்த வண்ணம் உள்ளனர். முன்னதாக போலீஸ் பாதுகாப்பு அந்த இடத்தில் பலப் படுத்தப் பட்டது....

கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன!

சென்னை: நள்ளிரவில்  கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. திமுக தலைவரின் உடல்நிலைக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூறியும் தொண்டர்கள் கலையாததால், கலைஞர் வீட்டின் கதவு இழுத்து சாத்தப்பட்டு, விளக்குகளும்...

கருணாநிதியை சந்திக்க எவருக்கும் அனுமதி இல்லை… ஸ்டாலினிடம் விசாரிப்பு மட்டுமே!

சென்னை: சென்னை கோபாலபுரம் சென்ற எந்தத் தலைவர்களுக்கும் கருணாநிதியை நேரில் சந்திக்க அனுமதிக்கவில்லை. கோபாலபுரம் இல்லம் சென்ற எந்த தலைவர்களும் கருணாநிதியை நேரில் சந்திக்கவில்லை. நோய் தொற்று இருப்பதால் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம்...

கருணா…நிதி…! குடும்பத்தினர், அரசியல்வாதிகள் என பலரும் வீட்டில் குவிவதைப் பார்த்தால்..?!

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு அரசியல்வாதிகள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் குவிந்து வருவதைப் பார்த்தால், அவரது உடல் நிலை குறித்து பரவிய வதந்தி உண்மையாக இருக்குமோ என்று பலருக்கும் எண்ணத்...

சினிமா செய்திகள்!