December 6, 2024, 10:05 PM
27.6 C
Chennai

Tag: சவுதி அரேபியா

முத்தம் கொடுத்தால் அபராதம்! சவுதியின் விசா நிபந்தனை!

சவுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள சட்ட நடைமுறைகளை, அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் தோள்பட்டைகள் மற்றும் முட்டி உள்ளிட்ட பகுதிகளை மூடும் வகையில் ஆடை அணிந்திருக்க வேண்டும்.

தற்கொலை தான் முடிவு! அபராதம் கேட்ட காவலரிடம் இளம்பெண்!

அதே நேரம் இதை மீறினால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. சவுதி அரேபியாவில் சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை. அங்கு அது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

சவுதி அரேபியா விசாரணை தரமற்றது: ஐநா பதிவாளர் குற்றச்சாட்டு

துருக்கி தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து விரிவான விசாரணை நடத்த ஐ.நா. சபை...

பெட்ரோல் விலையைக் குறைக்க மோடி கடும் அழுத்தம் கொடுத்தார்: சவுதி அமைச்சர்

"கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு காரணம் டிரம்ப் மட்டுமில்லை, இந்திய பிரதமர் மோடியும் காரணம். இந்திய வாடிக்கையாளர்கள் சார்பில் பலமுறை அழுத்தம் கொடுத்தார்" என்று கூறியுள்ளார்...