Tag: சிந்தனை
தேசபக்தி மதவாதமா?
அதிகாரப் பிரியர்களின் ஆணவம், தேசத்தின் புகழுக்கு மாசு கற்பிப்பதோடு தேசத்தின் நல்லமைப்பு ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி, இடிந்து விழும் ஆபத்தான குறிகளைக் காட்டுகிறது.
நானும் அவளும்! : உங்கள் சிந்தனைக்கு!
ஊடகங்களுக்கு பொறுப்பு உணர்வு வேண்டும். ரேட்டிங்குக்காக சமூகத்தில் தெரிந்தே தாங்கள் எண்ணும் நச்சுக் கருத்துகளை பிறர் எண்ணம் என்ற ரீதியில் பரப்புவது தவறு!