Tag: சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை வயசானவங்க டீமா? தோனி என்ன சொன்னார் தெரியுமா?
வயதானவர்கள், அனுபவசாலிகள் என்பதால்தான் துடிப்பு மிக்க விளையாட்டாக இருந்தால் கூட, உடல் உறுதியுடன் வெளிக்காட்டி, சென்னை அணியின் பேட்ஸ்மென்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர்.
ஐபிஎல் ஏலம் நடக்க முக்கா மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாராம் ஹர்பஜன்… இந்த விசயத்த..!
சென்னை அணியில் ஹர்பஜன் சிங் தேர்வானதிலிருந்து, ஒவ்வொரு முறையும் தமிழில் டுவிட் செய்து வந்தார். ஒவ்வொரு மேட்சின் முடிவிலும் ஹர்பஜன் தமிழில் டிவிட் செய்து வந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக 4000 ரன் கடந்த ’சின்ன தல’
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக பொறுப்பாக விளையாடி வரும் ரெய்னா, ஒரு ரன் அடித்து இன்று 4000 ரன் கடந்துள்ளார்.
ஐபிஎல் டி20 : தில்லியை 13 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை
தொடர்ந்து ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்து சென்னை கிங்ஸ் அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.