சைஃபி மசூதி
இந்தியா
ம.பி.யின் சைபி மசூதியில் பிரதமர் மோடி பேச்சு!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரபலமான சைஃபீ மசூதிக்குச் சென்றார் பிரதமர் மோடி. அவருக்கு அங்கே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தனது உரையை அங்கே நிகழ்த்தினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது...