23/09/2019 7:04 PM
முகப்பு குறிச் சொற்கள் ஜல்லிக்கட்டு நாயகன்

குறிச்சொல்: ஜல்லிக்கட்டு நாயகன்

ஜல்லிக்கட்டு நாயகன்னு புகழாதீங்க! காளைய அடக்குன்னாய்ங்கன்னா திண்டாட்டமாயிடும்! : ஓபிஎஸ் காமெடி!

ஜல்லிக்கட்டு நாயகன் என தம்மை அழைக்க வேண்டாம் எனக் கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்கு தலை பிரம்மா போல, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.