Tag: ஜெயலலிதா

HomeTagsஜெயலலிதா

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ ஸ்டில்கள்!

தலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அனுமதி இன்றி அத்தையின் படம் எடுத்தால்..! எச்சரித்த தீபக்!

தற்போது இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனின் குயின் என்ற வெப்சீரிஸ் அத்தையின் வாழ்க்கை வரலாறு எனக் கேள்விபட்டிருப்பதாகக் கூறிய தீபக், ஜெயலலிதாவின் வாழ்க்கையை பற்றி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு என்ன தெரியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு ராணி இன்னொரு ராணி வேடத்தில்! குயின் ஃப்ர்ஸ்ட் லுக்!

இந்த வெப் சீரிஸில், நடிகை ரம்யா கிருஷ்ணனை, ஜெயலலிதாவாக நடிக்க வைக்க தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். மேலும் கௌதம் மேனனுடன் இணைந்து கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசனும் இயக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

விழுந்து எழுந்து… விதியை வென்று… சதியிடம்… சசியிடம்… தோற்றுப் போனவர்!

அதிர்ச்சிகளுடன் கலந்த ஆச்சர்யம்... ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா பக்கங்களிலும் அதிகபட்சத்தை பார்த்தவர் முதலமைச்சராய் மறைந்த ஜெயலலிதா.. சினிமா, அரசியல், கோட்டை, முதலமைச்சர் பதவி, அப்பல்லோ ஆஸ்பிடல்,...

துணிச்சல் மிக்க தனித்துவப் பெண்மணியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்!

தனித்துவம் மிக்க தலைவராக துணிச்சலுடன் செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்... ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சிய நடிகை......

ஜெயலலிதாவின் 2வது நினைவு தினம்: முதல்வர் அஞ்சலி; அமைதிப் பேரணி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முன்னால் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஓவியங்களில் வரையப்பட்டுள்ளன. சென்னை...

ஜெ., நினைவு நாள்… ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும்...

அதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பழைய சிலை மாறுகிறது: புதிய சிலையின் மாதிரி…!

பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆந்திராவுக்குச் சென்ற அமைச்சர்கள் தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிலைகளைப் பார்வையிட்டனர். தற்போது, சிலைகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக அலுவலகத்தில் அந்தப் புதிய சிலைகள் நிறுவப்படவுள்ளன.

அறமும் அறநிலையத் துறையும்! எத்தகைய அவசரத்தில் நாம் இருக்கிறோம்..!

ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஆளுமை மிகுந்தவர்கள் என்று புளகாங்கிதப் பட்டவர்களும் எடப்பாடி கலக்குகிறார் என்று புருவத்தைத் தூக்குபவர்களும் கவனிக்க! எடப்பாடி இன்றைக்கு ஸ்கோர் பண்ணும் மார்க்குகளுக்குக் காரணம், அரசாங்கச் சக்கரத்திற்குள் குச்சியையோ கம்பையோ விட்டு தடுக்காமல்...

நடிகர்களால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது! : தமிழிசை தடாலடி!

திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது என பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தடாலடியாகக் கூறியுள்ளார். ராமநாதபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை விமான நிலையம் வந்த தமிழக...

கருணாநிதி … ஜெயலலிதா… #மரணத்தின்_பாடம்!

கருணாநிதி... ஜெயலலிதா...தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்கள். ஆனால் இருவரும் இரு வருட இடைவெளியில் மறைந்து போனார்கள். ஆனால் இவர்கள் இருவரின் மறைவையும் கிட்ட நின்று பார்க்கும் வாய்ப்பு தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த இரு வேறு...

ஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை!

சென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்  திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா. இரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில்...
Exit mobile version