தமிழக
இந்தியா
மாநிலங்களவைக்கு தேர்வான தமிழக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு
மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான வைகோ மற்றும் திமுக உறுப்பினர்கள் இன்று காலை பதவியேற்றுக்கொள்கின்றனர். திமுக சார்பில் சண்முகம், வில்சன் மதிமுக சார்பில் வைகோ மூவரும் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றுக்கொள்கின்றனர்.
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தமிழக முதல்வர் இன்று சேலம் பயணம்
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சேலம் செல்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
தமிழக வறட்சிக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை
வறட்சியை சமாளிக்க தமிழகத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர் கோதாவரி-காவிரி நதி...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
வரும் 24ம் தேதி நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்
தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி 2 முதல் 8ம் தேதி...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தமிழக சட்டப்பேரவை தாமதமாக தொடங்கும் எனத் தகவல்
தமிழக சட்டப்பேரவை தாமதமாக தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டபேரவை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும்....
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்து வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதல்வர் பங்கேற்றார்.
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ஆசிய பேட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு
ஹாங்காங்கில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் பளு துாக்கும் பிரிவில் பங்கேற்ற தமிழக வீரா் நவீன், 3 தங்கபதக்கங்களை வென்றாா். இந்நிலையில் இன்று அவா் இந்தியா திரும்பினாா். இந்தியா திரும்பிய விமான...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்திற்கு இடைகாலத் தடை
கூவம், அடையாறு நதிகளை பராமரிக்கவில்லை என கூறி பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு ரூ 100 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை தாக்கல் செய்த...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
பிரதமர் மோடியின் தமிழக பிரச்சார பயணத்தில் திடீர் மாற்றம்
பிரதமர் மோடியின் தமிழக பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் வரும் 8ம் தேதி...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
திருப்பதி சென்ற தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 21-ஆம் தேதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி...
ரேவ்ஸ்ரீ -