17/09/2019 5:59 AM
முகப்பு குறிச் சொற்கள் திமுக.

குறிச்சொல்: திமுக.

தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் கர்நாடகா மீது பாஜக.,வுக்கு பாசம்!

# திருச்சி: தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது தெரிந்ததால், கர்நாடகா மீது பாஜக.,வுக்கு பாசம் ஏற்பட்டிருக்கிறது என்று பேசினார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு...

மேக்கேதாட்டு விவகாரத்துக்காக… திருச்சியில் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!

திருச்சி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக்கோரி திமுக., கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க தலைவர்...

மேகதாதுவுக்காக கூடிய திமுக., கூட்டணி மற்றும் கூட்டணியில்லாத தோழமைக் கட்சிகளின் கூட்டம்!

திமுக., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக.,வின் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டம்  இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப்...
video

தமிழின துரோகிகளுக்கு பக்கபலமாக உள்ள திமுக., : பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!

தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக இருக்கின்றது. ஆகவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த பிரச்னை பெரிதாக இருக்கும் என்று கேட்ட போது, மானம் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் வரைக்கும், இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

இன்று அதிகாலை காலமான பரிதி இளம்வழுதி உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
video

எம்ஜிஆர் கமிட்டி பரிந்துரைத்தபடி ஆலய நிர்வாகத்துக்கு வாரியம் அமைக்கப்பட வேண்டும்!

எம்ஜிஆர் கமிட்டி பரிந்துரைத்தபடி ஆலய நிர்வாகத்துக்கு வாரியம் அமைக்கப்பட வேண்டும்!

தலைமைப் பொறுப்புக்காக வரவில்லை; தொண்டனுக்கு தோள் கொடுக்கவே அரசியலுக்கு வந்தேன்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் உதயநிதி ஸ்டாலின். அப்போது அவர் தமக்கு தலைமைப் பதவியின் மீது ஆசையில்லை என்று கூறினார்.

பக்தர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தீர்ப்பு: சபரிமலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.... என்றார்.
video

திமுக முன்னாள் எம்.எல்.ஏ.,வின் குத்தாட்டத்த பாருங்க…

விழுப்புரம் மாவட்ட திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் ஸ்டாலின் வருகையின் போது குத்தாட்டம் ஆடினார்.

பாஜக.,வின் கதவுகளை தட்டுவது திமுக.,தான்! அதிமுக.,வுக்கு அந்த அவசியம் இல்லை!

பாஜக., வின் கதவை நாங்கள் தட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் யார் கதவையும் தட்டவேண்டிய அவசியம் இல்லை, தற்போது பாஜக.,வின் கதவுகளைத் தட்டுவது தி.மு.க வினர் தான்!

பியூட்டி பார்லர் புகுந்து கும்மாங்குத்து… அடாவடி திமுக., பிரமுகர் கைது!

கைதானவர் திமுக பிரமுகர் என்பதால் கட்சிகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக.,வினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு சிசிடிவீ கேமராக்களில் மாட்டிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் கேவலப் படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
video

பியூட்டி பார்லர் பெண்ணுக்கு அடி உதை, திமுக., பிரமுகர் அராஜகம்

பியூட்டி பார்லர் பெண்ணுக்கு அடி உதை, திமுக., பிரமுகர் அராஜகம்

கடையடைப்புக்கு வலியுறுத்திய திமுக.,வினர்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு!

தங்களை ஒருமையில் பேசி, தகாத வார்த்தியில் திட்டியதாக தொடர்ந்து திமுக.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
video

கடையடைப்பு… வாக்குவாதம்… போலிஸார் … திமுக., தள்ளுமுள்ளு

கடையடைப்பு... வாக்குவாதம்... போலிஸார் ... திமுக., தள்ளுமுள்ளு

பாஜக.,வின் மத்திய அரசுக்கு ஆதரவு… சன் டிவி., கலைஞர் டிவி., திமுக.,வின் பந்த்தில் பங்கேற்கவில்லை!

திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களை அவர்களின் வர்த்தகம் பாதிப்படையும் விதத்தில் தூண்டிவிட்டுக் கொண்டு, தங்களின் வர்த்தக நிறுவனங்களை வழக்கம் போல் இயக்குவதாக குற்றச்சாட்டைக் கூறுகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்!

பேரணிக்கு வந்த நம்பிக்கையாளர்களுக்கு நன்றி; கடைசிவரை பாதுகாவலனாக இருப்பேன்: மு.க.அழகிரி

திமுக.,வில் இப்போது இருக்கும் ரஜினி ரசிகர்கள், ரஜினி ஒரு கட்சியை தொடங்கினால் நிச்சயம் அனைவரும் ரஜினியிடம் சென்றுவிடுவர் என்று கூறினார் அழகிரி!

தவறு மீண்டும் நடக்காது: உதயநிதி அளித்த உள்குத்து பதில்!

கருணாநிதி, தன் உடனேயே வைத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலினை முன்னிலைப் படுத்தினார். ஸ்டாலினின் தலைமைப் பாதைக்காக, வழியில் பட்ட தடைக் கற்களான வை.கோபால்சாமியை விரட்டியடித்தார். தன் மகனென்றும் பாராமல் அழகிரியையே அடித்து விரட்டினார்.

திமுக.,வுக்கு மு.க.அழகிரி விட்டுள்ள சாபம்!

தொடர்ந்து இந்த ஒன்றரை லட்சம் பேரையும் கட்சியை விட்டு நீக்கிட முடியுமா என்றும் கேள்விக் கணை தொடுத்தார். எதற்கும் அசைந்து கொடுக்காமல், பதிலுக்கு மு.க.ஸ்டாலின் அதே போன்று சமாதி தியானம் செய்ய கருணாநிதியின் சமாதியை நோக்கி நடை போட்டார்.

பேரணிக்கு வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்க ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா? : அழகிரி கேள்வி

சென்னை: அமைதிப் பேரணிக்கு ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்காங்க.! இவங்க மொத்த பேரையும் நீக்க ஸ்டாலினுக்கு தைரியமிருக்கா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.அழகிரி.

அழகிரியால் ஆரம்பமாகும் அதிரடி களை எடுப்பு… திக்குமுக்காடும் திமுக., !

சென்னை: நாளை செப்.5ம் தேதி சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார் அழகிரி. சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ரார் திமுக நிர்வாகி ரவி. இதை அடுத்து, ரவியை...

சினிமா செய்திகள்!