18/09/2019 1:05 PM
முகப்பு குறிச் சொற்கள் திமுக.

குறிச்சொல்: திமுக.

திராவிட நாடு கொள்கை தேசியத்தை சிதைத்து விடுமா?

50,60 ஆண்டுகளுக்கு பின், இன்று வந்து 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்கிறார் சந்திரபாபு நாயுடு. கர்நாடகம் இந்திமயம் ஆவதைக்கண்டு பொறுக்க முடியாமல் எதிர் வினை ஆற்றுகிறது .

பேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்: ’பேரவை செல்ல வாய்ப்பில்லாத’ ராமதாஸ்!

எப்படியோ அழுத்தம் தர வேண்டிய விஷயத்தில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்.

நிறைவேறியது காவிரி தீர்மானம்: அனைத்துக் கட்சிகளும் ஆதரவு

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு திமுக.,வும் முழு ஆதரவு தெரிவித்தது. இந்தத் தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசினார்.

கறுப்புச் சட்டை; காவிரி முழக்கம்: வழக்கம்போல் ஸ்டாலின் தலைமையில் திமுக., வெளிநடப்பு!

தெரிவித்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசு முயற்சிக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார்.

திமுக., குடும்பக் கட்சிதான்: கருணாநிதி பாணியில் ஸ்டாலின் ஒப்புதல்!

தமிழக அரசியலில் காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது என்று கூறிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக., தலைவர் கருணாநிதி பாணியில் திமுக., ஒரு குடும்பக் கட்சிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, அதற்கு விளக்கம் கொடுத்தார்.

ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்: குறைந்துபோன ஆதரவு

இதனிடையே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், முரசொலி விழாவில் மட்டுமே தான் கலந்து கொள்ளப் போவதாகவும், மதிமுக., பொதுச் செயலர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இரு ‘கரன்’களுக்கு இடையே இணைப்பில்லையே! திமுக.,வுடன் ஒட்டுகிறார் ஒருவர்; வெட்டுகிறார் இன்னொருவர்!

"எனது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டு திவாகரன் கூறிவிட்டார். அது அவரது தனிப்பட்ட கருத்து" என்று தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு திரட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு திரட்டுவோம்: மு.க.ஸ்டாலின் #mkstalin

மே 17 – இந்திய இலங்கை வரலாற்றை, தமிழர் சரித்திரத்தை திருப்பிப் போட்ட நாள்!

மே 17 நடந்த உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய நாள். உலகத் தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடிய நாள் அல்ல!

ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா?: கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா? என்று திமுக., துணைத்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவர், அழைக்கவும் மாட்டோம், அழைக்காமலும் இல்லை என்று தெளிவாகக் குழப்பினார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள், ஓ.பன்னீர்செல்வத்தின் தில்லி...

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஸ்டாலின் மனு: நாளை விசாரணை

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அதற்கு, நீதிபதிகள், 'மனு தாக்கல் செய்யுங்கள்; நாளை விசாரிக்கிறோம்' என்றனர். தற்போது, இந்த வழக்கு நாளை புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.

கருணாநிதி வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்: வைகோ பரபரப்புப் பேச்சு

செயல் தலைவரான நிலையில் ஸ்டாலினின் செயல்பாடுகளில் திமுகவில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் வைகோவின் பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி பாதையில் திமுக – ஸ்டாலினின் முதல் வெற்றி

  திரு ஸ்டாலின் அவர்களின் உழைப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அசர வைத்து விட்டார். தோல்வி மேல் தோல்வி. 2009ல் 2ஜீ, 3ஜீ என அனைத்து ஊழலில் சிக்கித்தவித்து தத்தளித்தது கட்சி. 2011ல்...
ஸ்டாலின் கையால் பரிசு பெறும் செங்கோட்டை டாக்டர் ஹரிஹரனின் மகள் கார்த்திகா

மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் முதலில் வரவேற்பவன் நானே: ஸ்டாலின் பேச்சு

நாமக்கல்: கருணாநிதி நலமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்ததால் தான் நாமக்கல்லில் நடந்த இளைஞரணி விழாவில் பங்கேற்றேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார். அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க. இளைஞரணியின் சார்பில் மாநில அளவிலும், மாவட்ட...

எதிர்க்கட்சி திமுகவை எதிர்கொள்ளும் நெருக்கடி அதிமுகவுக்கு உள்ளது: கருணாநிதி

இதுதொடர்பாக நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சி, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது உண்மை என்றாலும், தனிப்பெரும்பான்மையை விட 12 உறுப்பினர்களே அக்கட்சிக்கு...

அ.தி.மு.க.- தி.மு.க வுடன் கூட்டணி இல்லாமல் வருங்காலங்களிலும் பா.ம.க தேர்தலில் போட்டியிடும் ! : முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட...

    அ.தி.மு.க.- தி.மு.க வுடன் பா.ம.க இனி எப்போதுமே கூட்டணி சேராது என பா.ம.க கட்சியின் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்...

அதிமுக அரசுக்கு வாழ்த்து‌ தெரிவித்த திமுக பொருளாளர் மு‌.க.ஸ்டாலின் !

  தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்கவுள்ளார்.   இந்த நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அதிமுக அரசுக்கு தனது வாழ்த்து‌களைத் தெரிவித்துக் கொள்வதாக கொளத்தூரில் வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பின்பு...

அதிமுகவின் வெற்றிக்கு மு.க.ஸ்டாலினே காரணம் ! : மு.க.அழகிரி சிரிப்போ சிரிப்பு !

தமிழக சட்டமன்ற தேர்தலில்  திமுகவின் வெற்றியை கெடுத்தது ஸ்டாலின் தான் என்றும் திமுக தோல்விஅடையும்  வகையில்  தொலைக்காட்சியில் வெளியான தகவலை  பார்த்துவிட்டு அழகிரி மிக சந்தோசத்துடன்  சிரித்ததாக இன்று காலை அவரது வீட்டில்  கூடிய...

அமைச்சர் மகன் மீது திமுக புகார்

அமைச்சர் வளர்மதி மகன் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் மனு அளித்துள்ளார். வளர்மதி மகன் மூவேந்தன் மீது நடவடிக்கை கோரி ஆயிரம்விளக்கு திமுக வேட்பாளர் செல்வம் புகார்...

கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் தடா !

  தேர்தல் ஆணையம் திமுக தலைவர் கருணாநிதிக்கு சமூகவலை தளங்களில் கருத்துகளை வெளியிட  விதித்துள்ள தடையை நாளை  நீக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது .   கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை...

சினிமா செய்திகள்!