Tag: திருப்பாவை
திருப்பாவை – 30 வங்கக் கடல் கடைந்த…
கப்பல்களையுடைய திருப்பாற்கடலை தேவர்களுக்காகக் கடைந்த பெருமான் கண்ணனை, சந்திரன் போன்ற அழகிய முகமும் ஆபரணங்களையும்
திருப்பாவை பாசுரம் 29 (சிற்றஞ் சிறு காலே)
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமே ஆவோம்; உனக்கே...
திருப்பாவை – பாசுரம் 27 (கூடாரை வெல்லும் சீர்)
பசி தீர்வதற்காக உணவு அன்று, பிரிந்து பட்ட துயரம் தீருமாறு எல்லாரும் கூடிக் களித்திருக்க எண்ணியே கூடியிருந்து குளிர்ந்து என்கிறார் ஸ்ரீஆண்டாள்.
திருப்பாவை பாசுரம் 25 (ஒருத்தி மகனாய்ப் பிறந்து)
பெண்களே! நம் வெற்றிக்கு பல்லாண்டு பாடுதல் என்பது உங்கள் பிறவி நோக்கம். அப்படி இருக்க, நடுக்கும் இந்தக் குளிரில்
திருப்பாவை- பாசுரம் 24 (அன்று இவ் வுலகம் அளந்தாய்)
உன்னுடைய மிடுக்கு பல்லாண்டு வாழ்க. சகடாசுரன் அழியும்படி அந்தச் சகடத்தை உதைத்து அருளியவனே உன்னுடைய புகழானது
திருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்)
மழைக்காலம் ஆகையால் வெளியே சுற்றித் திரியாது, மலைக் குகைகளில் பேடையும் தானும் ஒன்றுதானோ என்ற எண்ணம் தோன்றும்படி சிங்கம்
திருப்பாவை பாசுரம் 22 (அங்கண் மா ஞாலத்து)
ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரையின் நிலை அதுதானாம். இந்த ஒப்புமையை கண்ணபிரானின் திருக்கண்களுக்குக் காட்டுகிறார் ஸ்ரீஆண்டாள்.
திருப்பாவை பாசுரம் 21 (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி)
முந்தைய பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினர் ஆய்ச்சியர்கள். அவளும் உணர்ந்து எழுந்துவந்து, தோழியரே... நானும்
திருப்பாவை பாசுரம் 20 :(முப்பத்து மூவர் அமரர்க்கு)
இந்தக் கணம் தப்பினால் பின்னர் ஊரார் இசைய மாட்டார்கள் என்றும், நாங்களும் பிரிந்து உயிர் வாழ்ந்திருக்க மாட்டோம்; விரஹம் எங்கள் உடலைத் தின்றுவிடும்
திருப்பாவை – பாசுரம் 18 (உந்து மதகளிற்றன்)
பலராமன் ஆகியோரைத் துயில் எழுப்பும் இடைப் பெண்கள், கண்ணன் எழாதது கண்டு, இந்தப் பாசுரத்தில் கண்ணனை எழுப்புமாறு நப்பின்னையை கதவு திறந்து
திருப்பாவை பாசுரம் 17 (அம்பரமே தண்ணீரே)
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்றபடி இருக்கும் எங்களுக்கு அம்பரமும் தண்ணீரும் சோறுமாகவுள்ள கண்ணனை
திருப்பாவை பாசுரம் 16 : நாயகனாய் நின்ற…
நாங்கள் விரும்பும் பறையை, எங்களின் ஆசை வேண்டுகோளை நிறைவேற்றித் தருவதாக நேற்றே எங்களுக்கு வாக்களித்தான் கண்ணன். எனவே