17/09/2019 2:07 AM
முகப்பு குறிச் சொற்கள் தில்லி

குறிச்சொல்: தில்லி

ஞாயிறு அன்று சோனியாவை சந்திக்க தில்லி செல்கிறார் ஸ்டாலின்!

சென்னை : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தில்லி செல்கிறார்.

வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி; ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!

புதுதில்லி : தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அளிக்கும் படி பிரதமரிடம் கோரினேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எங்கள் வரம்பில் இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

ஆனால் இந்த மனு மீது கருத்து தெரிவித்த நீதிமன்றம்,  பெட்ரோல் விலை நிர்ணயம் குறித்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 16): நடுங்கிய மௌண்ட்பேட்டன்

பாரதத்தின் அன்றைய மனோநிலையை முழுவதுமாக மவுண்ட்பேட்டன் கிரகித்திருந்தார். கிழக்கு வங்கத்தில், நவகாளி கலவரங்களின் போது, காந்தி கலவரங்களை முடிவிற்கு கொண்டு வர முயன்றது போல இப்போதும் முயல வேண்டும் என வற்புறுத்தினார்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 15): மதரீதியில் நாட்டைப் பிரித்தும் முஸ்லிம்களுக்கு இங்கென்ன வேலை?!

நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்த பின்பு இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்பதாக எண்ணினார்கள். டெல்லி வாழ் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக திரும்பிய தங்கள் ஹிந்து சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

போலி ஆவணங்கள் மூலம் எச்.டி.எஃப்.சி. வங்கியில் ரூ.120 கோடி மோசடி!

போலி ஆவணங்களை கொடுத்து எச்.டி.எப்.சி. வங்கியில் ரூ.120 கோடி மோசடி செய்த 2 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தில்லியில் குருகிராம் பகுதியில் ஆடம்பர ரக கார்கள் விற்பனை செய்யும் 2...

பாலியல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் மாணவர் தலைவர் மீது நடவடிக்கை கோரி ஏபிவிபி ஆர்ப்பாட்டம்!

பாலியல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் மாணவர் சங்கத் தலைவர் மீது நடவடிக்கை கோரி, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாணவர் அணியினரை, போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான தேசிய...

மக்கள் நீதி மய்யம் அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சியாக பதிவானது!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை, மாநில அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.

நதிகள் இணைப்பு பணிகளை விரைவுபடுத்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு தன்னுடைய பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் ; நதிகள் இணைப்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தவேண்டும் என்று  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

இப்படி இருந்தால்… மோடியால் பணி செய்ய இயலுமா? கேட்கிறார் கேஜ்ரிவால்!

தில்லியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். அவற்றை சரியாகக் கையாளத் தெரியாமல், மாநில அரசு முடங்கிக் கிடக்கிறது. 

தில்லி – அழகான தூய தமிழ்ப் பெயர்தான்! எப்படி தெரியுமா?

தமிழர்களே... தில்லி - தமிழ்ப் பெயர்ச் சொல். வடக்கு வாழ்ந்தாலும், தெற்கு தேய்ந்தாலும், தெற்கு கொடுத்த பெயரே வடக்கே ஆள்கிறது. ஹிந்தியைத் திணிக்கவும் ஆளவும் அவர்கள் முயன்றாலும், இயல்பாக தமிழ்ச் சொல்லே தில்லியின் பெயரில் ஆள்கிறது என்று எண்ணி நாம் ஆறுதலும், பெருமிதமும் அடையலாம்!

தில்லியைத் தாக்கியது புழுதிப் புயல்!

புழுதிப் புயல் தில்லி மற்றும் ஹரியானாவை கடுமையாகத் தாக்கியதாக ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஐஐடி.,யை விட்டு வெளியேறுங்கள்: அரசியலில் ஈடுபடும் மாணவர்களுக்கு தில்லி ஐஐடி அலுமினி தலைவர் கடிதம்

சென்னை: அரசியலில் ஈடுபடும் மாணவர்கள், ஐஐடி., வளாகத்தில் இருந்து வெளியேறி விடுங்கள், ஐஐடியின் தன்மையை கலைக்காதீர்கள் என்று தில்லி ஐஐடி அலுமினி தலைவர் கடிதம் எழுதியுள்ளார். தில்லி ஐஐடி., அலுமினி அசோஷியேஷன் தலைவர் பிரபாத் குமார்,...

சசிகலா Vs சசிகலா: அதிமுகவில் அரங்கேறும் கால்வாறும் நாடகங்கள்

சென்னை: அதிமுகவில் இருந்து ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட இரு சசிகலாக்களும் இப்போது பலப்பரீட்சையில் இறங்கியுள்ளதன் வெளிப்பாட்டைத்தான் தற்போது தமிழகம் அரசியல் களத்தில் கண்டு வருகிறது. இருவருக்குமே மணல் கொள்ளை மாஃபியா பின்னணி இருப்பது வெட்ட...

திருப்பூர் டாக்டர் சரவணன் மரணம் தற்கொலை அல்ல: பிரேத பரிசோதனையில் தகவல்

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேற்படிப்பு படிக்க சென்ற திருப்பூர் டாக்டர் சரவணன் மரணம் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. திருப்பூர் டாக்டர் சரவணன் மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்காக சென்ற போது, கடந்த...

சினிமா செய்திகள்!