16/10/2019 7:41 AM
முகப்பு குறிச் சொற்கள் துப்பாக்கிச்சூடு

குறிச்சொல்: துப்பாக்கிச்சூடு

நடுதெருவில் துப்பாக்கி சூடு! வீடியோ காட்சியால் அதிர்ச்சி!

காவல்துறை விசாரணையில் ஹாசன் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரே கிராம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு வெள்ளை மாளிகை கண்டனம்

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அனாபோலிஸில் உள்ள `கேபிடல் கேசட்` செய்தியறையின் கண்ணாடி வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சமீப காலத்தில் அந்த...

தூத்துக்குடிக்கு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி வரும் சனிக்கிழமை தூத்துக்குடி வரவுள்ளதாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்றும் கூறப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான்: மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான் என்றும் இது நிச்சயமாக பயனளிக்கப் போவதில்லை என்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி முறையீடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி, சிபிஐ விசாரணை கேட்ட வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ம் தேதி...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி ஏன் நேரடியாக வருத்தம் தெரிவிக்கவில்லை? இதுதான் காரணமா?

சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டாா். அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்வர்... என்றார்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு ஏன்? : உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. விளக்கம்

இதையடுத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து முழுமையான விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டதை அடுத்து, காவல் துறை டி.ஜி.பி. ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது – மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கண்துடைப்பு என்று பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், துப்பாக்கி சூடு என்ற வார்த்தை ஏன் முதல்வர் அறிக்கையில் இடம்பெறவில்லை...

ஸ்டெர்லைட் கவன ஈர்ப்புத் தீர்மானம்: கருப்புச் சட்டையில் அவைக்கு வந்த திமுக.,வினர்

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாகிச்சூடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளித்தது யார்?: ஆளுநருக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமானது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மய்யம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட...

ஒருவர் கொலை வெறியுடன் தாக்க வந்தால் என்ன செய்வீர்கள்: எடப்பாடியின் டிவிட்டுக்கு சர்ச்சை அர்ச்சனைகள்!

ஒருவர் உங்களைத் தாக்க வரும்போது, நீங்கள் இயல்பாகவே உங்களைக் காத்துக் கொள்ள விழைவீர்கள். அதுபோன்ற சூழ்நிலைகளில் எவருமே முன்கூட்டியே திட்டமிட்ட ரீதியில் செயல்படமாட்டார்கள்... என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

துப்பாக்கிச் சூடு வருடத்துக்கு ஒருமுறை நடக்குதாமே..! துணை சபாநாயகர் சொல்றாப்ல…!

துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் வருடம் ஒரு முறைதான் நடக்கிறது என்று கருத்தைப் பொழிந்திருக்கிறார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....

தூத்துக்குடி சம்பவம்: சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி ஆளுநருடன் விளக்கம் அளித்த ஓபிஎஸ்-இபிஎஸ்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

தூத்துக்குடி சென்ற கமல் மீது வழக்கு பதிவு

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று கமல் சந்தித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : நடிகர்கள் கண்டனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு ரஜினி, கமல், சூர்யா, பிரகாஷ்ராஜ், கார்த்தி ஆகிய நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்....

தூத்துக்குடி சம்பவம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

தேசிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சம்பவம் : விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.

அன்று கருணாநிதி என்ன செய்தாரோ அதையே இன்று எடப்பாடி செய்திருக்கிறார்!

மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் உரிமையாளர்களை பாதுகாக்க தொழிலாளர்கள் 17 பேரை தாமிரபரணியில் அடித்து படுகொலை செய்த பிண் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தாரோ அதையே தான் பழனிசாமியும் செய்திருக்கிறார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் இது குறித்து குறிப்பிடுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது அநீதி என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.