தேரோட்டம்
ஆன்மிகச் செய்திகள்
கோவை- காரமடை ரங்கநாதர் மாசித் தேர் இன்று!
காரமடையில் புகழ் பெற்ற ரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் மாசித் தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
உள்ளூர் செய்திகள்
தென்காசி கோயில் தேரோட்டம்; தேர்வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
தேரோட்டத்தின் தொடக்கத்தில் கம்பி அறுந்ததால், ஏதேனும் அபசகுனமாக இருக்குமோ என்று பக்தர்கள் பேசிக் கொண்டனர்.
ஆன்மிகச் செய்திகள்
இறைச்சி சாக்கடைக் கழிவு ஓடிய ரத வீதியில் குற்றாலநாதர் தேர்! அறிவுகெட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால் அதிர்ச்சி!
144 தடை உத்தரவு போடப் பட்டிருந்த நிலையிலும், எவரோ சொன்னார் என்பதற்காக சுய அறிவு சிறிதும் இன்றி ஹெச்.ராஜாவுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் எதிராக கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டமும் கோஷமும் எழுப்பிய அறிவுகெட்டவர்கள் தான் இந்த அறநிலையத்துறை அதிகாரிகள்;
ஆன்மிகச் செய்திகள்
ஆவணித் திருவிழா திருச்செந்தூரில் நாளை தேரோட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது.
ஆன்மிகச் செய்திகள்
வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது
வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 14-ம் ஆண்டு பிரமோற்சவவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரமோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது....
ரேவ்ஸ்ரீ -
ஆன்மிகச் செய்திகள்
நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா...
ரேவ்ஸ்ரீ -
ஆன்மிகச் செய்திகள்
துறைமங்கலத்தில் இன்று தேரோட்டம்
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள ஆலந்துறை அம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.
விழாவையொட்டி கடந்த 12 ஆம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா, 19 ஆம் தேதி காப்பு கட்டுதல்...
ரேவ்ஸ்ரீ -
ஆன்மிகச் செய்திகள்
கோலாகலமாய் நடந்த மதுரை சித்திரைத் தேரோட்டம்!
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைக் காண சுற்று வட்ட மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதலே பக்தர்கள் மாசி வீதிகளில் குவியத்தொடங்கினர். தேரோட்டத்தை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
ஆன்மிகச் செய்திகள்
தைப்பூசத்தன்று சந்திர கிரகணம்: பழநி தேரோட்டம் காலையில்!
பழநி:
வரும் தை மாதத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் தைப்பூச தினத்தில் சந்திர கிரகணம் வருகிறது. கிரகணத்தை அடுத்து பழநி கோவில் நடை மாலையில் அடைக்கப்படுகிறது. எனவே, தைப்பூச தேரோட்டம் காலையில் நடக்கிறது.
பழநி...