Tag: தேர்தல்

HomeTagsதேர்தல்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

இந்தா சாய்பாபா டோக்கன்! என்ன வேணுமோ டேக்கன்! காங்கரஸின் ஓட்டு திட்டம்!

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளோடு நேற்று புதுச்சேரியின் காமராஜ் நகருக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது..

சபாஷ்! அடாது பெய்யும் மழையிலும் விடாது ஓட்டு போடும் கேரளமக்கள்!

மொத்தம் 9.57 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடிச்சு ஊத்திக்கிட்டு இருக்கிற மழையை பார்த்தால் இந்த வாக்கு சதவீதம் பதிவாகுமா என தெரியவில்லை.

வாக்களிப்பு நேரத்தில் மாற்றமில்லை! சத்யபிரதா சாஹூ!

அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமிரா மூலம் நேரலையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு இடங்களில் மழை காரணமாக வெப் கேமிரா செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி,நாங்குநேரி! முதல்வரின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம்!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 13,14,17 ஆகிய தேதிகளில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, பிரசாந்த் கிஷோர் சந்திப்பு! டோக்கன் 101 என ட்விட் செய்த ராமதாஸ்!

இந்நிலையில் ரஜினிகாந்த், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு அரசியல் ஆலோசகராக திகழ்ந்து வெற்றிபெற செய்த பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது. தற்பொழுது கமல்ஹாசனும் இவரது ஆலோசனையின் படியே நடக்கிறார்.

தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்கு எந்திரங்கள் கேட்டு கடிதம்!

தேர்தல் ஆணையம் இப்போது தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கு தேவையான வண்ண வாக்குச்சீட்டுகளை கொள்முதலுக்கு டெண்டர் அறிவித்துள்ளது. தேர்தலுக்காக 30 டன் வெளிர் நீல வாக்குச் சீட்டுகள், 56 டன் இளம் சிவப்பு நிற வாக்குச் சீட்டுகள், வாக்குச் சீட்டு காகிதங்கள் 46 டன் எனக் கொள்முதல் செய்ய இருக்கிறது. தேர்தல் நடத்தப்படும் மாதம் என தேர்தல் ஆணையம் எதுவும் அறிவிக்கவில்லை.

தமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 18. அவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். தற்போது அதிமுக சார்பில் 12 எம்.பி.க்களும், திமுக சார்பில் 4 எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்...

4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு

4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 4-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள்...

காங்கிரஸின் குற்றச்சாட்டில் உண்மையில்லை: கேரள தலைமை தேர்தல் அதிகாரி

கேரள மாநிலம் கொல்லம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கை சின்னத்துக்கு வாக்களித்தால் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் தாமரை சின்னம் காட்டுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது. இதுகுறித்து பேசிய கேரள தலைமை தேர்தல்...

தேர்தல் முடிவுக்கு முன்பே நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்ட மோடி

மக்களவைத் தேர்தல் 7கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்கிற நம்பிக்கையில் நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தைத் தயாரிக்க, நிதி...

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

வேலூரில் மக்களவை தேர்தல் ரத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தலை ரத்து செய்வதாக தற்போது வரை...

தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக இருந்தும் வாக்களிக்க முடியாத விளையாட்டு வீரர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல்...
Exit mobile version