Tag: பசு
மாட்டுப் பொங்கல் சிறப்பு: கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்!
பசு என்பதன் உண்மையான பொருள் தர்மத்திற்குக்கட்டுப்பட்டது என்பதாகும்.
நாட்டு மாடுகள் எங்கள் தாய், வெளிநாட்டு மாடுகள் அல்ல! மாட்டிறைச்சி உண்பது கடும் குற்றம்: திலீப் கோஷ்!
அதன் பாலை உட்கொள்வதால் தான் உயிருடன் இருக்கிறோம். அப்படிப்பட்ட மாடுகளை கொன்று இறைச்சியாக சாப்பிடுவது கடுமையான குற்றம்.
இறைச்சிக்காக பசுவைக் கொன்றவர்களை மக்கள் அடித்தனர்!
அப்போது, ஜலதங்கா என்ற கிராமத்தில் 3 பேர் பசுவின் உடலுடன் இருப்பதாக கிடைத்த தகவலினால் அங்கு சென்ற கிராம மக்கள், அங்கிருந்த 3 பேரை அடித்து உதைத்துள்ளனர்.