February 7, 2025, 3:26 AM
24 C
Chennai

Tag: பத்தாம் வகுப்பு

தமிழில் 57 வினாக்களும், ஆங்கிலத்தில் 47 வினாக்களும்..! 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்!

மாதிரி வினாத்தாளில் மொழி தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கு தமிழில் 57 வினாக்களும், ஆங்கிலத்தில் 47 வினாக்களும் இடம்பெற்றுள்ளன.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ல் வெளியீடு!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கும் 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில் மாநில, மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் இந்த முறை இடம்பெறாது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!

ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்!

இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன.தமிழகத்தில் பொதுத் தேர்வை போன்று 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு பொதுவான...

மே 28க்குள் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகும்

சென்னை: புதன்கிழமை இன்று காலை 9.31க்கு தமிழ்நாடு முழுதும் மாநில கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி...

எஸ்.எஸ்.எல்.சி., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 13...