Tag: பள்ளி ஆசிரியர்
பாடம் எடுத்துக் கொண்டிருந்த போதே… பரிதாபம்! மாரடைப்பில் சரிந்து மரணித்த ஆசிரியர்!
தமக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் இனி இல்லை என்பதை மாணவர்களால் நம்ப இயலவில்லை. அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.