பின்னணி
உரத்த சிந்தனை
சபரிமலை… போராட்டங்களின் பின்னணி ..!
இந்த வெறுப்புகளையும் மீறி, இந்த அமைப்புகளின் தர்ம காரியங்களுக்குத் துணை நிற்கிறார்கள் பிராமணர்கள். இவர்களது பிரிட்டிஷ் கால முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு இவை சரியான ப்ராயச்சித்தம்.
உரத்த சிந்தனை
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 5): பிரிவினைத் தலைவலி
இந்தக் களேபரம் நடந்து கொண்டிருந்த நிலையில், சுதந்திர அரசு பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள், பாகிஸ்தானுடனான முதல் ராணுவ ரீதியான மோதல் துவங்கியது. காஷ்மீர் தங்கள் நாட்டிற்கு வர வேண்டிய பகுதி, ஆகவே அதைப் பெற்றே ஆக வேண்டுமென பாகிஸ்தான் துடித்தது.
அடடே... அப்படியா?
வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா: ஒரு குறிப்பு!
புயலில் சிக்கித் தவித்த போர்த்துகீசிய மாலுமிகளைக் கரை சேர்த்த ஆரோக்கிய அன்னை, சாதியெனும் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் மக்களை கரை சேர்க்கக்கூடாதா?