Tag: பிரதமர் நரேந்திர மோடி
நம்காலத்து கர்மயோகி… நரேந்திர மோடி!
நாட்டுக்கு உழைத்திடல் யோகம் என்றும், மக்களின் நலம் ஓங்குவதற்காகத் தன்னையே வருத்துதல் யாகம் என்றும் வாழ்ந்து வருகிறார்
மோடியின் 4 ஆண்டு ஆட்சி எப்படி உள்ளது? மக்கள் என்ன சொல்கிறார்கள்?
68% பேர் #நல்லாட்சி என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆட்சி சரியில்லை என 20.5% பேர் தெரிவிக்கின்றனர். 11.3% சராசரி ஆட்சி என்கிறார்கள்.
டிரம்பை முந்திய மோடி: பேஸ்புக்கில் முதலிடம்! பின்தொடர்பவர்கள் மிக அதிகம்!
மோடியை பேஸ்புக்கில் 4.32 கோடி பேரும் ட்விட்டரில் 2.31 கோடி பேரும் பின்தொடர்கின்றனர். ஆசிய அளவிலும் அதிக அளவில் ஃபேஸ்புக், ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் இருக்கும் தலைவராக மோடி திகழ்கிறார்.