February 14, 2025, 11:27 AM
26.3 C
Chennai

Tag: பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரனின் உண்மை முகம் இது தான்..!

அண்ணன் வேலுப்பிள்ளை #பிரபாகரன் ஓர் சிறந்த இந்துவே. அவர் சிறந்த அம்மன் பக்தர். இயக்கத்தில் இருந்த எல்லா விடுதலைப் போராளிகளுக்கும் தெரியும்.அவர் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த வரை பெந்தகொஸ்தே...

ஈழப் பிரச்னை; இன்று சலம்பும் பாரதிராஜாக்கள் அன்று என்ன செய்தனர்..?

வாழ்வது சில காலம். அந்த காலத்தில் இதயசுத்தி, மனசாட்சியோடு பேசுவோம், கடமையாற்றுவோம், செயல்படுவோம். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு விருப்பமானவற்றை பொதுத் தளங்களில் அள்ளிவிடுகிறார்கள். வேறென்ன சொல்லமுடியும்....?

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி

இலங்கையில் டிஎன்ஏ சோதனை செய்ய வசதி இல்லை என்று ராஜீவ் காந்தி உடலை அடையாளம் காட்டிய டாக்டர் சந்திரசேகர் தெரிவித்துள்ள நிலையில், பிரபாகரன் உடலை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நெஞ்சம் நிறை பொய்களால் பிரபாகரனுக்கு களங்கம் விளைவிக்கும் சீமான்!?

வைகோ சொல்வது உண்மையா ? அல்லது செத்துப் போற மக்களைப் பற்றி கவலைப் படாமல் பிரபாகரன் ஆமைக் கறியும் நண்டுக் கறியும் வைத்து விருந்து சாப்பிட்டது உண்மையா?இதில்... இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் - என்று கூறும் சிலர், வைகோ.,வின் ஆதங்கத்துக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்! ஆனாலும் வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளே கடைசிக் கட்டத்தில் தங்களைக் கைவிட்டார்கள் என்றும், சீமான் தங்களுக்காக தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும், அதனால் அவரை புலிகள் நம்பினார்கள் என்றும் சீமான் ஆதரவாளர்களான  ஈழத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிறார் சீமான்; ஆனால் உண்மை என்னவென்று அவருக்குத் தெரியாது…!

இப்போதும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார், மறைந்திருக்கிறார் என்றெல்லாம் பேசிவருகிறார் வைகோ. உண்மை தனக்குத் தெரியும் என்று முழங்கி வரும் வைகோ, இந்த முறை, சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாகப் பேசியிருக்கிறார்.

மே 17 – இந்திய இலங்கை வரலாற்றை, தமிழர் சரித்திரத்தை திருப்பிப் போட்ட நாள்!

மே 17 நடந்த உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய நாள். உலகத் தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடிய நாள் அல்ல!

பிரபாகரன் மிகவும் நல்லவர்: இலங்கை ராணுவ முன்னாள் தளபதி

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்டவர் என்று ஓய்வு பெற்ற இலங்கை ராணுவ தளபதி கமால் குணரத்ன புகழ்ந்து தள்ளியுள்ளார்.விடுதலைப் புலிகளுக்கு...