Tag: பெண்கள் குறைவாக ஊழல்
ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்
ரேவ்ஸ்ரீ -
எத்தியோப்பிய பிரதமர் அபீ அகமது தமது அமைச்சரவையில் சரி பாதி இடங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளார். அதற்கான காரணமாக, "ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதாலும், அவர்கள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும்...