Tag: பெண்

HomeTagsபெண்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

’Mae Young Classic’ தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய பெண் வீராங்கனை

அமெரிக்காவில் நடைபெற உள்ள ’Mae Young Classic' எனும் தொழில்முறை மல்யுத்த போட்டியான WWE-வில், இந்திய வீராங்கனை கவிதா தேவி பங்கேற்க உள்ளார். உலகின் மிகவும் புகழ்பெற்ற WWE மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான பிரிவில்...

இந்த அறிவுரை… பெண்ணுக்கு அல்ல… பெண்ணைப் பெற்றவர்களுக்கு!

பெண்ணின் பெற்றோருக்கு இப்படி எழுதுகிறேன் என்று கோபம் வேண்டாம். காலம் மாறிவிட்டது என்று சொன்னாலும் இன்னும் அப்படியேதான் இருக்கு. முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் பட்டாலும் நஷ்டம் சேலைக்கு தான். நம் வாழ்க்கை...

சவுதியில் பெண் ஒருவரின் புதிய கார் தீ வைத்து எரிப்பு

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காருக்கு தீ வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்நிலையில்...

சவுதியில் டிரைவிங் லைசன்ஸ் பெற்ற முதல் இந்திய பெண்

சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் பெற்றுள்ளார். சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு...

கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கால் முறிந்த ஒரு பெண்ணை அவரது ஒரு உறவினர்கள் பெட்ஷீட்டில்...

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு : எஸ்.வி.சேகர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீதாக வழக்கில், வரும் 12ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆஜராகவி்ல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல...

மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த பெண் நடுவர் தேர்வு

பிபா 20 வயதுக்கு உட்பட்டோர் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெறவுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 5 முதல் 24-ஆம் தேதி வரை இந்த உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப்...

’பிரா’வை கழட்டச் சொன்னாங்க… ‘நீட்’ எழுதிய பெண், போலீஸில் புகார்!

என் அருகே நின்றபடி தேர்வு அறைக் கண்காணிப்பாளர் என்னையே கண்காணித்துக் கொண்டிருந்ததால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தேர்வை எழுத இயலவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பேனரை அகற்ற கூறிய டிராபிக் ராமசாமி மீது செருப்பு வீசிய அதிமுக பெண் நிர்வாகி

அப்போது அங்கு வந்த அதிமுக பெண் நிர்வாகி ஒருவர், டிராபிக் ராமசாமியின் மீது செருப்பு மற்றும் துடைப்பத்தை வீசி தாக்குதல் நடத்தினார்.

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாததால், விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜகதீஷ் சந்திரா, வழக்கை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பாரதீய ஜனதாவை...

ஜெயலலிதா மகள் என அறிவிக்கக் கோரி பெண் தொடர்ந்த மனு தள்ளுபடி

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில்...

கேரளத்தில் முதல்முறையாக பெண்ணுக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டிப் பறந்து 10 குண்டாஸ்களைச் சந்தித்தவர் தலைநகர் சென்னையின் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணி. கிருஷ்ணவேணி போன்ற வியாபாரிகளால் போதையின் பிடியில் சென்னைத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. கேரளத்தின் கொச்சி பறவபுழா பகுதியைச்...
Exit mobile version