March 25, 2025, 4:52 AM
27.3 C
Chennai

Tag: பேருந்து

முன்பதிவு வசதி: விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி!

நகர்புறம் மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறுகின்ற வகையில் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் முதன்முறையாக குறைந்தக் கட்டண குளிர்சாதனப் பேருந்துகள் அண்மையில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு 52 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

பழையன கழிதலும், புதியன புகுதலும்..புதிய பேருந்துகளுக்கு டெண்டர்!

அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு படுக்கை மற்றும் இருக்கை ஏசி வசதியுடன் கூடிய 100 பேருந்துகளும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 170 ஏசி பேருந்துகளும் இடம் பெற்றுள்ளன இந்த பேருந்துகள் அனைத்தும் பிஎஸ்4 தரத்தில் இருக்கும்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்! தில்லி அரசு அதிரடி!

இந்தத் திட்டத்தின் மூலம் அதிகக் கட்டணம் காரணமாக பாதுகாப்பான பயணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத பெண்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

தீபாவளிக்கு ஊருக்கு போலாம் வாங்க! சிறப்பு பேருந்து தயார்!

தாம்பரம் சானிடோரியம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தடப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ஓடும் பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்!

இச்சாலையில் கோட்டைமேடு பிரிவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், வேகமாகச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையிலிருந்து அணுகுசாலை வழியாகத் திரும்பிச் சென்றது.

ஹெல்மெட் இல்லை இந்தா பிடி அபராதம் ரூ.500! பஸ் டிரைவருக்கு கொடுத்த ரசீது!

பஸ் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரசீதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைக் கண்டுதான் நிராங்கர் சிங் அதிர்ச்சி அடைந்தார்.

மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

மதுரையில் சௌராஷ்ட்டிர கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ மாணவியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. மதுரை விளாச்சேரி...

பேருந்துக்கு நடத்துனர்கள் ஏன் தேவை தெரியுமா? ராமதாஸ் சொல்லும் ரகசியம்!

சென்னை: பேருந்துகளில் நடத்துனர்கள் ஏன் தேவைப் படுகிறார்கள் தெரியுமா? இதற்கான ரகசியத்தை பாமக., நிறுவுனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த வாரம் தமிழகம் முழுவதும்...