30-01-2023 3:38 AM
More
  HomeTagsமதுரை

  மதுரை

  மதுரை சித்திரைத் திருவிழா: கோலாகலமாய் நடந்தேறிய மீனாட்சி கல்யாண வைபவம்!

  சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான நாளை (28-ந்தேதி) காலை தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (29-ந்தேதி) தேவேந்திரர் பூஜையுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. அடுத்து அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. 30-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

  நிர்மலா தேவியிடம் ஏப்.21ம் தேதி விசாரணை: கூடுதலாக பெண் அதிகாரிகள் நியமனம்

  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். எனவே இந்த விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

  தாம்பரம்-கொல்லம் ரயிலுக்கு கேரள எம்.பிக்கள் செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு; தமிழக எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் ’மிஸ்ஸிங்’

  இந்த புதிய பாதையில் புதிய ரயில் இயக்கத்தினை கேரள மாநில எம்.பிக்களை தவிர தமிழக அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ,மற்றும் எம்.பிக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  மதுரை சித்திரைத் திருவிழா; ஏப்.30ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

  மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், வரும் ஏப்.,30 ஆம் தேதி நடைபெறுகிறது.

  மக்கள் நீதி மய்யம்: மதுரையில் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார் கமல்!

  மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான கட்சி, நான் உங்கள் கருவி. தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் பல கூட்டங்கள் நடைபெறும்

  சினிமாவை மிஞ்சும் பயங்கரம்: மாமியாரை கொன்ற மருமகன்!

  மதுரை: சினிமாக்கதையை மிஞ்சும் வகையில், நண்பர்களுடன் சேர்ந்து, தனது மாமியாரை மருமகனே சொத்துக்காக பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் மதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த ஜோதி...

  பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்: மதுரையில் உற்சாகம்

  பச்சைப் பட்டுடுத்தி வந்த கள்ளழகர் தம் வாழ்வில் சுபிட்சத்தையும் செழுமையையும் வழங்குவார் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறினர். சித்திரை மாத வெயிற்காலம் என்பதால், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, குளிர்வித்தனர். விசிறிகள் கொண்டு வீசி, அன்பர்களுக்கு பலர் தொண்டு புரிந்தனர்.

  ஜல்லிக்கட்டு: தமிழர்களின் ஒருங்கிணைந்த சக்திக்குக் கிடைத்த வெற்றி

  அரசியல் கட்சிகள் ஆட்டம் காட்டி வந்த நிலையில், தமிழக இளைஞர்கள் லட்சக்கணக்கில் இணைந்து, அவசரச் சட்டத்தை் பிறப்பிக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.

  மதுரமான அனுபவம்!

  திடீரெனத் தோன்றியது. ஜல்லிக்கட்டு என்றாலே நம் தென்னகம்தான்! அதுவும் மதுரை! நாம் ஏன் சென்னையில் இருந்து கொண்டு பார்த்த மக்களையே பார்த்து பேசி, பார்த்த காட்சிகளையே பார்த்துக் கொண்டு என்று தோன்றியது. ஒரு நாள்...

  அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மரணமடைந்ததாக தவறான செய்தியை நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்டதா ?

  அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மாரடைப்பால் சற்றுமுன் மரணமடைந்தார் என்ற தவறான செய்தி வைரலாலக பரவிவருகிறது.. தமிழகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில்...