More
  HomeTagsமாற்றம்

  மாற்றம்

  மழை வாய்ப்பு: ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் ஆட்டம் பெங்களூருவிற்கு மாற்றம்

  இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த உடன் இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு...

  திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பூஜைநேரம் மாற்றம்

  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சந்திரகிரகணம் நிகழ்வதை முன்னிட்டு, இன்று பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``இன்று நள்ளிரவு...

  சென்னை-விழுப்புரம் பிரிவு பொறியியல் பணி: இன்று ரயில் சேவையில் மாற்றம்

  சென்னை-விழுப்புரம் பிரிவில், ஒட்டிவாக்கத்துக்கும் கருங்குழிக்கும் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுகின்றன. மேல்மருவத்தூர்-விழுப்புரத்துக்கு முற்பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், விழுப்புரம்-மேல்மருவத்தூருக்கு மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும்...

  பிஎப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம்

  இபிஎப்ஓ தற்போதைய விதிகளின்படி ஊழியர் ஒருவர், 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களின் பிஎப் பணத்தை பெற முடியும். கடந்த 1952ம் ஆண்டில் இருந்து வந்த இந்த விதியில் தற்போது மாற்றம்...

  எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் இன்று மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

  சென்னை வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ் பிரஸ், மதுரை-சென்னை வைகை...

  18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18...

  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை மாற்றம்

  புதிய கல்வித்திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் பல புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய தொழிற்கல்வி பாடத்திட்டங்களை புகுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அரசு...

  பேரவை நிகழ்ச்சிகளில் மாற்றம்; அலுவல் ஆய்வுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது

  பேரவை நிகழ்ச்சிகளை மாற்றம் செய்வது தொடர்பாக முடிவெடுக்க, அலுவல் ஆய்வுக்குழு மீண்டும் இன்று கூடுகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை கடந்த 29-ம் தேதி கூடியது. முன்னதாக, 24-ம் தேதி அலுவல்...

  அயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு

  அயர்லாந்து குடியரசில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4 சதவீத வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 33.6 சதவீத வாக்குகளும் பெறப்பட்டுள்ளன. தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்...

  தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிரப்ப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  திருச்சி ரயில்வே...