முறையாக இன்று பதவியேற்கவுள்ளார் புதின்
உலகம்
அதிபராக 4ம் முறையாக இன்று பதவியேற்கவுள்ளார் புதின்
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றதால் பதினெட்டு வருடமாக அவர் வகித்துவந்த நாட்டின் தலைவர் பதவி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனது பதவியேற்பு விழாவானது 2012-ல் நடந்ததைவிட சாதரணமானதாகவே இருக்கும் என்றும், தனது...
ரேவ்ஸ்ரீ -