25-03-2023 2:12 AM
More
    HomeTagsமேகதாது

    மேகதாது

    தமிழக எதிர்ப்பையும் மீறி… மேகதாதுவில் அமைச்சர் ஆய்வு!

    மேகதாதுவில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ஆய்வு நடத்தி வருகிறார்.  தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை  கர்நாடக அரசு தொடங்கியுள்ளதாகவே இந்தச் செயல் கருதப் படுகிறது. காவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில்...

    மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி!

    மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  மேலும், இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார். கஜா புயல் பற்றி பேசத் தொடங்கிய ஸ்டாலினை...

    மேகதாது விவகாரம்… தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்! பேசித் தீர்க்கலாம் வாங்க என்கிறார்!

    மேகதாது அணை திட்டம் குறித்து பேச தமிழக முதலமைச்சர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ள கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவகுமார், இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கடிதம்...

    மேக்கேதாட்டு விவகாரத்துக்காக… திருச்சியில் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!

    திருச்சி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக்கோரி திமுக., கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க தலைவர்...

    மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது!

    சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய தயாரிக்கப்பட்டுள்ள மனுவிற்கு தமிழக அரசின் சட்டத்துறை ஒப்புதல் பெற்றுள்ளது. இதையடுத்து...

    மேகதாது அணை கட்ட கர்நாடகத்தை அனுமதிக்கக் கூடாது; தமிழகம் தடுப்பணைகள் அதிகம் கட்ட வேண்டும்!: ராமதாஸ்

    சென்னை: கர்நாடகம் மேகதாது அணையைக் கட்ட தமிழக அரசு எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது என்றும், காவிரியில் தமிழகம் மத்திய அரசின் உதவியுடன் தடுப்பணைகள் அதிகம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார் பாமக.,...