Tag: மோடி பேச்சு
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு: சீனாவில் எதிரொலித்த மோடியின் குரல்!
சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சீனா, கஜக்ஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.