Tag: ரயில் விபத்து

HomeTagsரயில் விபத்து

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ரயில் விபத்து; உயிரிழப்பு 280 ஆக உயர்வு: பாலாசோர் விரைகிறார் பிரதமர்!

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சிகரமான ரயில் விபத்து; காரணம் செல்ஃபி மோகம்: விபத்துக்கு பிறகும் செல்ஃபி!

பலரும் கண்டனமும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர். மொபைல் போனில் படம் பிடிக்கும் இந்த மோகம் மனிதாபிமானத்தையும் எச்சரிக்கை உணர்வையும் தொலைத்துவிட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காதில் இயர்போனுடன் பள்ளி வேனை ஓட்டியதில்… ரயில் மோதி 13 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 13 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Categories