Tag: ராமஸ்வாமி சுதர்ஸன்
மனதின் குரல் 101வது பகுதியில் பிரதமர் மோடி பேச்சு!
அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக நான் ஜப்பான் நாட்டில் இருக்கும் ஹிரோஷிமா சென்றிருந்தேன். அங்கே இருக்கும் ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.