Tag: லாரி
புதிய வாகன சட்டம்! லாரி ஓனருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்!
நாட்டின் பல மாநிலங்களில், புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, போக்குவரத்து காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில்,தில்லியில் நடந்த வாகன சோதனையில், ராஜஸ்தானை சேர்ந்த பகவான் ராம் என்பவருக்கு சொந்தமான லாரியை பிடித்து சோதனை நடத்தினர்.
தர்மபுரி எண்ணெய் லாரி தீவிபத்தில்… கோல்மால் செய்ய சொல்லிக் கொடுத்த இன்ஸ்பெக்டர் சிக்குகிறார்!
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்குக் கோவையில் இருந்து ரூ 40 லட்சம் மதிப்புடைய தேங்காய் எண்ணெய் ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்று கொண்டிருந்தது லாரி...
உடனடியாக லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்: முத்தரசன்
ரேவ்ஸ்ரீ -
நாடு முழுவதும் கடந்த 5 தினங்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7000 கோடிக்கு சரக்குகள் தேக்கமடைந்துள்ளன என்று...
லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்: ராமதாஸ்
ரேவ்ஸ்ரீ -
லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுங்கக்கட்டண சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தியா முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள்...
4 நாட்களாக தொடரும் லாரி ஸ்டிரைக் 30,000 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு
ரேவ்ஸ்ரீ -
இந்தியாவில் கடந்த 4 நாட்களாக நடைபெறும் லாரி ஸ்டிரைக்கால் 30,000 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க பெட்ரோல் டீசல், டிரைலர், கன்டெய்னர் லாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் போராட்டம் மேலும்...
லாரி வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின்
ரேவ்ஸ்ரீ -
லாரி வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி, பிரச்சினைக்கு தீர்வு...
இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
ரேவ்ஸ்ரீ -
மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங் தெரிவிக்கையில்,...
லாரி ஆம்னி வேன் மோதல்: பழனிக்கு வந்த கேரள மாநிலத்தவர் 7 பேர் உயிரிழப்பு
பழனியில் இரும்பு ஏற்றி வந்த லாரியும், கேரளாவில் இருந்து பழனி வந்த ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த ஆறு பேர் பலியாகினர்.