Tag: லோக் ஆயுக்த
தமிழகத்தில் 3 மாதத்துக்குள் லோக் ஆயுக்த அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: மூன்று மாதத்துக்குள் லோக் ஆயுக்தவை அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஊழல் ஒழிப்புக்கு லோக் ஆயுக்த அமையுங்கள்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தவுக்குதான்! : கமல் உறுதி
நம் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அந்த உரிமை தமிழக அரசுக்கு வர வேண்டும்; நான் ஆட்சிக்கு வந்தால், எனது முதல் கையெழுத்து, லோக் ஆயுக்தவுக்குதான் இருக்கும் என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல ஹாசன்.