Tag: வன்கொடுமை தடுப்புச் சட்டம்
எஸ்சி., எஸ்டி., வன்கொடுமை தடுப்புச் சட்ட உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உறுதி
எஸ்சி., எஸ்டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தாங்கள் அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு, திருத்தம் செய்யவோ தடை விதிக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு நபரையும் விசாரணையின்றி உடனடியாகக் கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அப்பாவிகளைப் பழிவாங்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றங்கள்: வரவேற்கும் பாமக! திமுக.,வுக்கு கேள்வி!
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும்படி அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாறாக, ஒரு சார்பாக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தீர்ப்பை விரைவில் வழங்குவார்கள்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகாது என உறுதி: ஓ.பன்னீர்செல்வம்
மத்திய அரசின் நிதியிலிருந்து தமிழகத்திற்கு ரூ.7,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது குறித்து, நிதிக்குழு தலைவரிடம் கூறினோம். நிதி தொடர்பான தமிழக கோரிக்கைகளுக்கு, நல்ல முடிவை தெரிவிப்பதாக நிதிக்குழு தலைவர் உறுதியளித்துள்ளார்
பூனை மேல் மதில் போல ஸ்டாலின் போராட்டம்: ஹெச்.ராஜா கிண்டல்!
ஏற்கனவே ஸ்டாலின் மதில் மேல் பூனை என்பதற்கு பதில் பூனை மேல் மதில் என்று கூறியதை தாங்கள் கவனிக்க வில்லையா? அது மட்டுமல்ல பொன்னார் என்பதற்கு பதில் பொன்னர் சங்கர் என்றார். எடப்பாடி க்கு வாழப்பாடி என்றார் இன்னமும் பல. அவர் சொன்னதைக் குறிப்பிட்டேன் - என்று கிண்டல் அடித்துள்ளார்.